அமெரிக்கா பிரதித் தூதுவர் வில்லியம் வெணிஸ்டன் அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. அழைக்கப்பட்ட 75 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
சீரேஸ்ட அமைச்சர் பௌசி, அமைச்சர் றவுப் ஹக்கீம், அசாத் சாலி, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, ஆகியோறுடன் சில சமுக இயங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்த சிறப்பித்;தனர். அமேரிக்க தூதுவர் ஆலயத்தின் ஊடக அலுவலகர் நௌசாத் ஜப்பார் இப்தார் ஒழுங்குகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சகல அமேரிக்க தூதவரலாயத்தின் ஊழியர்களும் இணைந்து இனிய வரவேற்புடன் இப்தார் நிகழ்விலும் கலந்து சிறப்பித்தனர். தொழுகைக்காண ஏற்பாடும் அமேரிக்க நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment