பொது பல சேனாவின் பௌத்த சமய எழுச்சிக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை 20-07-014 பி. ப 5.30 மணிக்கு மாவத்தகம நகரில் சாமோதய மண்டபத்திற்கு அருகில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞான தேரர் கலந்து கொள்ளவுள்ளார். இந்நாளில் மாவத்தகம நகரில் வாராந்த பொதுச் சந்தை நடைபெறும் நாளாகும். பெருமளவிலான முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் கிராமங்களிலிருந்து இந்த சந்தைக்கு வருகை தருவது வழக்கமாகும் எனவே எமது பாதுப்பைக் கருத்திற் கொண்டு அன்றைய தினம் சந்தைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

0 comments :
Post a Comment