ஏ.ஜி.ஏ.கபூர்-
அக்கரைப்பறறு- கல்முனை பிரதான வீதியில் அக்கரைப்பற்று நகரை நோக்கி வேகமாக வந்த முசச்க்கர வண்டியொன்று அக்கரைப்பற்று மர்க்கஸ் இற்கு அருகில் பெற்றோல் நிறப்பு நிலையத்திற்கு முன்னால் துவிசக்கர வண்டியொன்றில் வந்த சிறுவனொருவரை மோதுவதைத் தவிர்ப்பதற்காக சாரதி எடுத்த முயற்சியின்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியின் மத்தியில் அமைந்துள்ள தடுப்புச் சுவரையும் உடைத்துக் கொண்டு மறு பக்கத்தில் உள்ள வாழைப் பழக் கடையினுள் புகுந்துள்ளதைப் படங்களில் காணலாம். சிறுவன் வீதியில் விழுந்து நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டதனால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
.jpg)

0 comments :
Post a Comment