ஏ.ஜி.ஏ.கபூர்-
அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.அஸ்ஹர் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மின்விசிறிகளை அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளி வாயலுக்கு அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று முன்தினம் (29.07.2014) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளி வாயல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் ஏ.எல்.ஆதம் லெவ்வை, முஅத்தின் கே.எம்.அஹமட் மொஹிதீன் உட்பட பள்ளிவாயல் ஜமா அத்தினரும் கலந்து கொண்டனர்.
பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளி வாயல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் ஏ.எல்.ஆதம் லெவ்வை அவர்களிடம் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.அஸ்ஹர் மின் விசிறிகளைக் கையளித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment