முசலி இளைஞர் ஓன்றிய தலைவர் முனாஸ் அரபாத்தின் ஏற்பாட்டில் இப்தார்-மணற்குளம்



எஸ்.எச்.எம். வாஜித்-

ன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மணற்குளம் அர்-றஹ்மான் ஜம்மா மஸ்ஜித் கிராமத்தில் உள்ள நோன்பாளிகளுக்கான இன்று நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. 

இதற்காக நிதி உதவியினை நியுஸ்லாந்தில் வசிக்கும் முசலி இளைஞர் ஓன்றிய தலைவரும் சமுக ஆர்வலளருமான முனாஸ் அரபாத் எற்பாடு செய்து கொடுத்தார்.

இதற்காக மணற்குளம் அர்-றஹ்மான் ஜிம்மா மஸ்ஜித் நிர்வாகத்தினர் தங்களின் நன்றிகளையும் தெரிவி;;த்து கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :