அஷ்ரப் ஏ சமத்-
உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சின் மனிதவள தொழில்நுட்ப திணைக்களத்தின் ஊழியர்களுக்கு இலங்கை கைத்தொழில் சுற்றுலர்துறையில் சம்பந்தமான முழுநாள் கருத்தரங்கொண்று நடைபெற்றது.
இந் நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாயவில் உள்ள உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சில் அவ் அமைச்சின் அமைச்சர் பசீர்சேகுதாவுத் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பிணர் ஏ.எச்.எம் அஸ்வர் சுற்றுலாத்துறை கைத்தொழில் நிறுவனத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர், சிரேஸ்ட சட்டத்தரணி என்.எம். சகீட், அமைச்சின் பணிப்பாளர் பி. ரத்ணாயக்க, கல்கிசை பீச் ஹோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர் பப்லிஸ், மற்றும் சுற்றுலாத்துறை நிறுவணங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment