புனித நோன்புப் பெருநாளை இன்று (29) கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிவான 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கை வாழ் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர் போன்ற பல்லின மக்களுக்கிடையிலும் சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், பேணி இனநல்லுறவைக் கட்டியெழுப்பும் பெருநாளாக அமையப் பிரார்த்திக்கும் இதே வேளை பலஸ்தீன், ஈராக் போன்ற நாடுகளில் பல்வேறு சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு மத்தியிலும் நோன்பு நோற்று, பெருநாளைக் கூடக் கொண்டாட முடியாமல் தியானித்திருக்கும் இறைநேசர்கள் வாழ்வில் ஒளி வீசவும், வாழ்வு சிறக்கவும், அவர்களுக்கு வெற்றி கிடைக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
.jpg)
0 comments :
Post a Comment