அஸ்ரப் ஏ சமத்-
மகர சிரைச்சாலையில் நோன்புப்பெருநாள் அகில இலங்கை முஸ்லீம் லீக் தலைவர் கபீர் ஹாசீம் (பா.உ) பாராளுமன்ற உறுப்ப்பிணர் ஏ.எச்.எம் அஸ்வர் ஆகியோர் தலைமையில் 66 வருடமாக மகர சிரைச்சாலையில் உள்ள ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று காலை நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது. இந் நிகழ்வில் மகர சிரையில் உள்ள 250 முஸ்லீம் கைதிகள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின்போது மகர சிரைச்சாலையின் நலன்புரிச்சங்கத்திற்கான தொலைக்காட்சியொன்றை பாராளுமன்ற உறுப்பினர்கள் அஸ்வர் ஹபீர் ஹாசீம், செயலாளர் பௌசுல் ஹாலீத் ஆகியோர் மகர சிரைச்சாலை அத்தியட்சகர் மொஹானிடம் கையளிப்பதைப்படத்தில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment