இனவாத கூட்டங்களுக்கு தடை: பொலிஸ்

த மற்றும் இனவாதத்தின் அடிப்படையில் குரோதத்தை ஏற்படுத்தும் கூட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார். 

இதேவேளை, அளுத்கமை மற்றும் தர்கா நகர் பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் வெகு விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் ஆயிரம் பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.
தமி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :