எம்.பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த சந்தை சதுக்கத்தின் கட்டிடம் நிறைவுற்று வருகின்ற நிர்மாண வேலைகளை அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், என்.எல்.யாசிர் ஐமன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இச்சந்தை கட்டிடம் தொடர்பில், தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் இந்த நிர்மாணப் பணியின் வேலைகளை மிக விரைவில் முடிப்பதற்கான ஆலோசனைகளையும் முன்வைத்து பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

.jpg)
0 comments :
Post a Comment