மசுர் சின்னலெப்பை சந்தை சதுக்க கட்டிடத்தை பார்வையிட்ட தவிசாளர் கொண்ட குழுவினர்

எம்.பைஷல் இஸ்மாயில்-

ட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த சந்தை சதுக்கத்தின் கட்டிடம் நிறைவுற்று வருகின்ற நிர்மாண வேலைகளை அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், என்.எல்.யாசிர் ஐமன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இச்சந்தை கட்டிடம் தொடர்பில், தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் இந்த நிர்மாணப் பணியின் வேலைகளை மிக விரைவில் முடிப்பதற்கான ஆலோசனைகளையும் முன்வைத்து பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :