நாங்கள் எலிகளா ..? - இங்கிலாந்து ஆசிரியர்கள் போர்க்கொடி ...!

ங்கிலாந்து நாட்டு அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டது.

இதனையடுத்து அங்குள்ள பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.ஆனால் இம்முறைக்கு அந்நாட்டு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி சுமார் 7500 ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "எங்களது தனிப்பட்ட தொழில் உரிமையை பறிப்பதாகவும், மீறுவதாகவும் இத்திட்டம் அமைந்துள்ளது. எனவே இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நாள் முழுவதும் கேமரா வைத்து கண்காணிக்க நாங்கள் என்ன சோதனை கூடத்து எலிகளா? என்று கேள்வியெழுப்பினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :