கருங்கொடி வொரியஸ் கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி

எ.எல்.றமீஸ்-

ருங்கொடி வொரியஸ் கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் அக்கரைப்பற்று பொது மைதானத்தில் நேற்று இடம் பெற்றது.

இதில் சம்பியனாக தொிவு செய்யப்பட்ட அக்கரைப்பற்று லீஸ்டார் அணிக்கான வெற்றிக் கிண்ணத்தை ஸ்டப்ஸ் நிறுவன பணிப்பாளரும் கருங்கொடி வொரியஸ் கழகத்தின் தலைவருமான எம்.ஐ.எம்.சன்ஜீர் வழங்கி வைப்பதையும்,இரண்டாம் இடத்தைப் பெற்ற அட்டாளைச்சேனை பைனா அணிக்கான கிண்ணத்தை அதிபா் ஏ.ஜி.அன்வர் வழங்கி வைப்பதையும் படங்களில் காண்க.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :