இலங்கையின் வாழுகின்ற சகல இனங்களையும் ஐக்கியமாகவும் சமாதானமாக நாம் அணைவரும் இலங்கைவாழ் மக்கள் என்று முன் எடுத்துச் செல்லக் கூடியதொரு ஊடகம்தான் தற்காலத்தில் தேவைப்படுகின்றது.
இந்தநாட்டில் உள்ள சகல ஊடகங்களினால் நாளாந்தம் வெளியிவருகின்ற செய்திகளும் படங்களும் காட்சிகளும் இனங்களுக்கிடையே குரோத மனப்பாண்மையை உண்டுபண்னும் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்கின்றது.
இன்று லேக்ஹவுசில் தினமினபத்திரிகையில் இணைப்பு இதழாக வெளியிடுகின்றன ஜனசெவன பத்திரிகையின் 3வது வருடபூர்த்தியை முன்ணிட்டு நடைபெற்ற வைபவத்திலேயே கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறுஅமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இவ் வைபவத்தில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் ஜனாதிபதி இணைப்பாளருமானஉபுல் திசாநாயக்க,பொதுமுகாமையாளர் அபயஅமரதாசதினமினஆசிரியர் காமிணி ஜயலத்,வீடமைப்புநிர்மாணத்துறைஅமைச்சின் செயலாளர் விமலசிறிபெரெராஆகியோரும் கலந்துகொண்டனர்.
இங்குதொடர்ந்துஅமைச்சர் உரையாற்றுகையில்
இலங்கையில் வெளிவருகின்றஊடகங்களில் நாளாந்தம் துஸ்பிரோயம்,கொலை,களவு,பெண்கள் மாணபங்கம் மற்றும் இனங்களுக்கிடையிலானஜக்கியத்தைகுழப்புகின்றசெய்திகளையேமுன்நிலைப்படுத்திசெய்திகளையேகாணக்கூடியதாகஉள்ளது.
லேக் ஹவுஸ் பத்திரிகையானதிணமினபத்திரிகையூடாகஅமைச்சுக்களின் அபிவிருத்திகள் மற்றும் செய்திகள் மக்களைச் சென்றடைவதற்குபல்வேறு இணைப்பு இதழ்கள் வெளிவருகின்றன.
ஆனால் இலங்கையில் உள்ளஊடகநிறுவனங்களில் லேக் ஹவுஸ் ஊடகநிறுவனத்தின் வெளிவருகின்றபத்திரிகைகள் இந்தநாட்டின் இன குரோதசெய்திகளுக்கு இடமளிக்காமல் அரசாங்கத்தின் அமைச்சுக்கள் அரசநிறுவணங்கள் மக்களுக்குசெய்கின்றஅபிவிருத்திகள் மற்றும் சகலசமுகங்களினையும் சமமாககொண்டுசெல்லும் பத்திரிகையாகவேநாம் அவதாணிக்கமுடிகின்றது.
கடந்தவாரம் நான் வெளிநாடுகளில் தங்கியிருந்தேன்.லண்டனில்கிரிஸ்த்தவர்கள் முஸ்லீம் பள்ளிவசால்களைஉடைத்தார்கள். ஆனால் அந்தநாட்டில் எந்தவொருஊடகமும் அதனைசெய்தியாகவெளியிடவில்லை. அந்தசெய்திகளுக்குஅந்தநாட்டில் உள்ளபீ.பீ.சி சி.என்.என். அல் ஜசீரா முக்கியத்துவம் கொடுக்கவில்லை ஆனால் இலங்கையில்சிறுநிகழ்வுக்குபாரியமுக்கியத்துவம் கொடுக்கின்றது.
இன்றுசிலர் மீண்டுமொருசிங்கள முஸ்லீம் கலவரத்தைஏற்படுத்துவதற்கேசிலர்முயற்சிக்கின்றனர்.இவ்வாறானதொருநிகழ்வின் பின்ணனியில் அமேரிக்காஉள்ளாவதற்கும் தர்ணம் பார்த்துக்கொண்டு இருகின்றது.
எனஅமைச்சர் விமல் வீரவண்சதெரிவித்தார்.

இச் செய்திகளைநாளாந்தம் வாசிக்கும் அல்லதுதொலைக்காட்சிகளில் அவதாணிக்கும் பொதுமக்களதுமனோநிலையைபாதிக்கப்படுகின்றது.
சமுகங்களை ஜக்கியபடுத்திநல்லதொருமாணிடசமுகத்தைகட்டியெழுப்பும் ஊடகமேதற்காலத்தில் தேவைப்படுகின்றது.
சமுகங்களை ஜக்கியபடுத்திநல்லதொருமாணிடசமுகத்தைகட்டியெழுப்பும் ஊடகமேதற்காலத்தில் தேவைப்படுகின்றது.
லேக் ஹவுஸ் பத்திரிகையானதிணமினபத்திரிகையூடாகஅமைச்சுக்களின் அபிவிருத்திகள் மற்றும் செய்திகள் மக்களைச் சென்றடைவதற்குபல்வேறு இணைப்பு இதழ்கள் வெளிவருகின்றன.
அந்தவகையில் கடந்த 3 வருடங்களாகவீடமைப்புநிர்மாணத்துறைஅமைச்சின் ஊடகப்பிரிவும் லேக்ஹவுசின் இணைப்பு இதழும் இணைந்து ஜனசெவனபத்திரிகைவெளிவந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் இலங்கையில் உள்ளஊடகநிறுவனங்களில் லேக் ஹவுஸ் ஊடகநிறுவனத்தின் வெளிவருகின்றபத்திரிகைகள் இந்தநாட்டின் இன குரோதசெய்திகளுக்கு இடமளிக்காமல் அரசாங்கத்தின் அமைச்சுக்கள் அரசநிறுவணங்கள் மக்களுக்குசெய்கின்றஅபிவிருத்திகள் மற்றும் சகலசமுகங்களினையும் சமமாககொண்டுசெல்லும் பத்திரிகையாகவேநாம் அவதாணிக்கமுடிகின்றது.
கடந்தவாரம் நான் வெளிநாடுகளில் தங்கியிருந்தேன்.லண்டனில்கிரிஸ்த்தவர்கள் முஸ்லீம் பள்ளிவசால்களைஉடைத்தார்கள். ஆனால் அந்தநாட்டில் எந்தவொருஊடகமும் அதனைசெய்தியாகவெளியிடவில்லை. அந்தசெய்திகளுக்குஅந்தநாட்டில் உள்ளபீ.பீ.சி சி.என்.என். அல் ஜசீரா முக்கியத்துவம் கொடுக்கவில்லை ஆனால் இலங்கையில்சிறுநிகழ்வுக்குபாரியமுக்கியத்துவம் கொடுக்கின்றது.
இன்றுசிலர் மீண்டுமொருசிங்கள முஸ்லீம் கலவரத்தைஏற்படுத்துவதற்கேசிலர்முயற்சிக்கின்றனர்.இவ்வாறானதொருநிகழ்வின் பின்ணனியில் அமேரிக்காஉள்ளாவதற்கும் தர்ணம் பார்த்துக்கொண்டு இருகின்றது.
அதேபோன்று மியண்மாரில் பௌத்த முஸ்லீம் கலவரத்தின் பின்னர் அந்தநாட்டில் அமேரிக்காகாலடிஎடுத்துவைத்துள்ளது. எனவும் அமைச்சர் விமல் வீரவன்சதெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment