அக்கரைப்பற்றில் ஒய்வு நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு

அக்கரைப்பற்று மாணவ மேம்பாட்டு மையத்தினால் ஒய்வு நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அக்கரைப்பற்று அக்-அல்பாதிமிய்யா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதனை இம்மையத்தின் தலைவர் அஷ்ஷெக் ஏ.எம்.எம் அஸ்ஸம் (இஸ்லாஹி) அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள்

இதன் போது அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை தரம் 06 - 09 வரையான மாணவர்கள் கலந்துகொண்டு பயன்னடைந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :