சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைச் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
மொஹமட் பாத்திமா என்ற தம்பதியினர், தமது மூன்று பிள்ளைகளுடன் ஜப்பான் நாட்டில் இருந்து புனித மக்காவுக்கு யாத்திரை சென்றிருந்தனர்.
இந்த நிலையில், அவர்களின் 6 வயதான சிறுமி விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், பாத்திமா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலத்தை காசிம் நகரில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கியதாக இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

.jpg)
0 comments :
Post a Comment