கல்பிட்டி பள்ளிவாசல் துறை பிரதேசத்தில் 3 வயதுசிறுவன் இனம் தெரியாதோரால் கடத்தல்

எஸ்.எச்.எம்.வாஜித்

ன்றுகாலை 11.30 மணியலவில் ஆட்டோவில் வந்த இனம் தெரியாதநபர்களினால் பள்ளிவாசல்துறை.ஆல்ஹம்றாஅகதிமுகாம் வசித்துவரும் நபிஸ் என்பவரின் மகன் விட்டிற்குஅருகாமையில் விளையாடிக் கொண்டு இருந்த3 வயதுசிறுவன் இனம் தெரியாதநபர்களினால் கடத்தப்பட்டுள்ளார் எனவும் சுமார் நான்குமணித்தியாலயத்தின் பின்புமாற்றுஉடையுடன் வாயிகட்டபட்டநிலையில் தோட்டம் ஒன்றில்கண்டுஎடுக்கபட்டார் எனபிரதேசமக்கள்தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில் சிவப்புசிறம் புசப்பட்டஆட்டோவில் வந்தநபர் சிறுவனைஅழைத்துஆட்டோவில் ஏற்றிசென்றனர்.

இவ்விடம் தொடர்பாகஅயல் கிராமத்தில் உள்ளமக்களிடம் தகவல்களைவழங்கியதன் காரணமானதப்பித்துகொள்ளமுடியாதநிலையில் சிறுவன்தோட்டத்தில் எரியபட்டார் எனவும்
இந்தவிடயம் தொடர்பாகஉரியஅதிகாரிகளின் கவனத்திற்குகொண்டுவந்துள்ளதாகபிரதேசமக்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :