நஸீப் முஹம்மட்-
இன்று காலை கண்டி பேராதனை மிருக வைத்திய திணைக்களத்தில் நடைபெற்ற பணிப்பாளர் நாயகம் டாகடர் சில்வாவுடனான பேச்சுவார்த்தையில் கல்முனை மாநகரம் தவிர ஏனைய பிரதேசங்களில் மாடறுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இச் சந்திப்பின் போது உதவிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுல்பிக்கார் அபூபக்கர் உள்ளிட்ட நான்கு பேர் கலந்து கொண்டனர்.
வர்த்தமானி பத்திரைகையில் பிரசுரிக்கப்பட்டமைக்கு அமைவாக மாடறுக்காமல் இருந்த சந்தர்ப்பங்களில் திருட்டுத்தனமாக மாடு அறுக்கப்பட்டமையும் இந்த சந்தர்பத்தில் குறிப்பிடப்பட்டது.
திருட்டுத்தனமாக அறுக்கப்படும் மாடுகளின் தரம் பற்றி உறுதிப்படுத்த பட முடியாத நிலையில் பொது மக்கள் உணவுக்காக பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment