எஸ் சிவகாந்தன்-
பதுளை வின்சன் டயஸ் பொது விளையாட்டு மைதானமானது 310 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடனான விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனை பரிசீலனை செய்ய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அலுத் கமகே இன்று பதுளைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் இதன்போது ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவையும், அரச உயர் அதிகாரிகளையும், மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன பேச்சுவார்தை நடத்தியதோடு எதிர்வரும் 2017ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டு விழா சம்மந்தமான கலந்துறையாடலும் இன்றைய தினம் ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
.jpg)




0 comments :
Post a Comment