டாக்டர் ஹபீஸ்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதன்கிழமை (19) மாலையில் மேல்மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அல்லலமுல்ல, கல்எலிய, நாம்புளுவ, கஹட்டோவிட்ட ஆகிய கிராமங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இக் கூட்டங்களில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், முதன்மை வேட்பாளர் ஷாபி ரஹீம் ஆகியோர் உட்பட ஏனைய வேட்பாளர்களும் பங்குபற்றினர்.

.jpg)
.jpg)
0 comments :
Post a Comment