உங்களிடத்தில் ஓர் உதவி : இந்த மாணவனை காணவில்லை - கண்டால் அறிவிக்கவும்



த.நவோஜ்-
டந்த 23.03.2014 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் புனானை - ஜயந்தியாய கிராமத்தில் இருந்து பேருவளை குர்ஆன் மதரசாவுக்குச் சென்ற முஹம்மது உவைத் முஹம்மது அம்மார் (வயது - 16) இன்று (25.03.2014) வரை அங்கு சென்று சேரவில்லை என்று மதரசா நிறுவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் செவ்வாய்க்கிழமை (25.03.2014) வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இப் புகைப்படத்தில் உள்ள மாணவனை அடையாளங் கண்டவர்கள் கீழ் குறிப்படப்படம் தெலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 0757701076/0776146581
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :