இலங்கையில் சிறைக்கைதிகளுக்கான தனியான பாடசாலை ஜனாதிபதி திறந்துவைப்பு - படங்கள்



லங்கையில் சிறைக்கைதிகளுக்கான தனியான முதலாவது பாடசாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 21-03-2014 திறந்துவைத்தார்.

ஹோமாகம பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பாடசாலையின் வகுப்பறைகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.

8 ஆம் தரத்திலிருந்து கற்பித்தல் ஆரம்பிக்கப்படும் இந்த பாடசாலையில், ஜி. சி. ஈ சாதாரணம் மற்றும் உயர்தரம் வரை பாடம் நடத்தப்படுவதற்கான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

திறப்பு விழா வைபவத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர மற்றும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் உட்பட முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :