கட்டார் முஸ்ஸம்மில்-
இன்று அதிகாலை முதல் கட்டாரில் விடா மழை பெய்வதனால் தொழிளாளர்கள் வேலைக்குப் போக முடியாதளவு பாதைகள் முழுதும் நீர் நிரம்பி காணப்படுகின்றன மற்றும் சல்வா வீதி பாலத்திற்கு கீழ் வெள்ளம் தேங்கியதால் பயணிகள் இன்னும் சிரமத்திற்குள்ளாகி இருந்தார்கள் இப்போழுது மழை சற்று ஓய்ந்து பழைய நிலைக்கு திரும்புகிறது. என்று கட்டாரிலிருந்து இம்போட் மிரர் செய்தியாளர் கூறினார்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment