ஊவா மாகாண சமூக சேவைகள் அமைச்சர் செந்தில் தொண்டமானினால் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் வகையில் போதைப் பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்டெடுக்கும் முகமாக ரூபா 70 இலட்சம் செலவில் ஹாலி – எல, உடுவரை பகுதியில் நிர்மானிக்கப்பட்ட புனர்ஸ்தாபன நிலையம் கடந்த வாரம் அமைச்சரினால் வைபவ ரீதியாக
திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் று.ஆ.ஆ.பு அபேசிங்ஹ பண்டா மற்றும் ஊவா மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வினித்தா திசாநாயக்க மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)


0 comments :
Post a Comment