ஹாசிப் யாஸீன்-
நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் வேட்பாளர்களினதும்இ கட்சியினதும் வெற்றிக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இ கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் இணைந்து பல இடங்களில் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன்போது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷாபி றஹீம், கமால் இஸ்மத், அப்துல் றஹ்மான், டோனி, முஹம்மட் அலி, லை அங்கிள், இம்தியாஸ் உள்ளிட்டவர்களின் வெற்றிக்காக பல பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டதோடு மக்களினை நேரடியாகவும் சந்தித்து வருகின்றனா்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment