எஸ்.எச்.எம்.வாஜித்.
மன்னார் மாவட்டத்தில் முசலிபிரதேசசெயலாளர் பிரிவிற்குட்டப்ட்டபுநொச்சிக்குளம்.பண்டாரவெளி.மேத்தன்வெளி.அரிப்புமேற்குஅரிப்புகிழக்குமற்றும் சவேரியார்புரம் போன்ற 6 கிராமசேவகர் பிரிவில்2014-03-20 ஆம் திகதிமக்களின் அடிப்படைபிரச்சினையினை இனம்கானும் நோக்கோடு ஆறு குழுக்களாகபிரிந்துகிராமஉத்தயோகத்தர் பிரிவிற்குசென்றர்ர்கள்
அந்தவகையில் மன்னார் மாவட்டஉதவிசமுர்த்திஆணையாளர் எஸ்.சசிதரன் தலைமையிலானகுழுவினர் புநெச்சிக்குளம் கிராமஉத்தியோகத்தர் பிரிவிற்குவருகைதந்தார்.அதனைநினைவுகுறும் முகமாக
மணற்குளம் கிராமஅபிவிருத்திகட்டத்தில் தென்னங்கண்டுகள் நட்டப்பட்டன.
அதைதொடர்ந்துமக்களிக் தேவை இனம்கானும் நோக்கோடுபுநெச்சிக்குளம் கிராமஉத்தயோகத்தர் பிரிவிற்குபொறுப்பாகநியமிக்கப்பட்டுள்ள.சமுர்த்திஅபிவிருத்திஉத்தியோகத்தர் எஸ்.எச்.எம்.வாஜித். கிராமஉத்தியோகத்தர் றவ்புமற்றும் பொருளாதாரஅபிவிருத்திஉத்தியோகத்தர் பஸ்மினாஆகியோறின் நெறிப்படுத்தளின் ஊடாகவீடுவிடாககுழுவினர் சென்றுமக்களின் பிரச்சினைமற்றும் அவர்களின் தேவைப்பாடுகயும் அர்களின் சுய தொழிலைவிருத்திசெய்துகொள்ளசமுத்தியின் ஊடாகமானியங்கள் மற்றும் கடன்களைபெற்றுகொள்ளுமாறுஆலோசனைகயும் முன்மொழிந்தார்.
கிராமமட்டஉத்தியோகத்தர்களின் செயற்hட்டினையும் பாராட்டினார் என்பதுகுறிப்பிடதக்கது.

.jpg)
0 comments :
Post a Comment