இலங்கை போக்குவரத்து சபை வாழைச்சேனை சாலையிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட கொழும்பு - பாஸிக்குடா பஸ் சேவை மீண்டும் எதிர் வரும் 2014.04.01 ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக சாலை முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இச்சேவையானது தினசரி மாலை 08.30 மணிக்கு பாஸிக்குடாவிலிருந்து ஆரம்பமாகவுள்ளதாகவும்கொழும்பிலிருந்து தினசரி இரவு 10.00 மணிக்கு பாஸிக்குடா, காத்தான்குடிநோக்கி வரவுள்ளதாகவும் சாலை முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் கொழும்பு – பாஸிக்குடா பஸ் சேவை ஆரம்பம்.
இலங்கை போக்குவரத்து சபை வாழைச்சேனை சாலையிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட கொழும்பு - பாஸிக்குடா பஸ் சேவை மீண்டும் எதிர் வரும் 2014.04.01 ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக சாலை முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இச்சேவையானது தினசரி மாலை 08.30 மணிக்கு பாஸிக்குடாவிலிருந்து ஆரம்பமாகவுள்ளதாகவும்கொழும்பிலிருந்து தினசரி இரவு 10.00 மணிக்கு பாஸிக்குடா, காத்தான்குடிநோக்கி வரவுள்ளதாகவும் சாலை முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment