கிண்ணியா ஆற்றில் மீண்டும் தொடர்ந்து படையெடுக்கும் பாம்புகள் : அதிர்ச்சியில் மக்கள் - படங்கள்



ஏ.எம்.ஏ.பரீத்-
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் பாம்புகளை ஒத்த அரியவகையான உயிரினங்கள் மீண்டும் புதன்கிழமை (26) படையெடுத்துள்ளன.

 கிண்ணியா பிரதேசத்தின் காக்காமுனை, குட்டிக்கராச் குறிஞ்சாக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆற்றிலேயே இவ்வகையான உயிரினங்கள் படையெடுத்துள்ளன.

இது இவ்வாறிருக்க, கிண்ணியா பிரதேச காக்காமுனை, அரை ஏக்கர் பகுதியிலுள்ள வாவியொன்றிலிருந்து கடந்த பெப்ரவரி மாதம் பாம்பு போன்ற அரியவகையான உயிரினம் படையெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அரியவகை உயிரினம் மீண்டும் படையெடுத்துள்ளதால் இயற்கை அனர்த்தம் ஏற்படுதவற்கான சமிக்ஞையாக இருக்கலாமென்று கிராமவாசிகள் நம்புகின்றனர். இதனால் கிராமவாசிகள் இது தொடர்பில் அச்சமடைந்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :