அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முண்னனியினர் ஜெணிவாவில் இலங்கைக்கு எதிராக எடுத்துள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு சத்தியகக்கிரகப் போரட்டமொன்றை இன்று(26) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடாத்திணார்கள். இந் நிகழ்வில் சகல மதங்களையும் பிரதிபலிக்கும் முகமாக ஹிந்து . இஸ்லாம், கிரிஸ்த்துவ பௌத்த மதத் தலைவர்களும் இணைந்து ஜெனிவா பிரேரணைக்கு எதிராக உரையாற்றினார்கள்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
ஜெணிவா பிரேரணைக்கு எதிராக இன்று சுதந்திர சதுக்கத்தில் சத்தியகிரகப் போராட்டம்-படங்கள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
.jpg)



0 comments :
Post a Comment