ஜெனிவாவுக்கு 10 இலட்சத்துக்கும் மேற்பட்டமக்கள் தாமகவே முன் வந்து எதிர்ப்பு

அஷ்ரப் ஏ சமத்-

ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து 'ஜனபலய'என்றதிட்டத்தின் மூலம் ஜெனிவா மணித உரிமைசம்பந்தமாக இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள. தீர்மாணத்திற்கு எதிராக 3 நாட்களுக்குள் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டமக்கள் தாமகவே முன் வந்துதமது எதிர்ப்பை வெளிப்படுத்திகையெழுத்து இட்டுள்ளார்கள். 

இவ் கையெழுத்து பதிவையும் மற்றும் எங்களது அறிக்கையையும் இணைத்து ஜ.நாடுகள் செயலாளர் நாயகம்,அமேரிக்காவின் ஜனாதிபதி, ஜரோப்பியயூணியன் ஜனாதிபதி, ஜக்கியநாடுகளின் மணித உரிமை ஆணைக்குழு உறுப்புநாடுகளுகளின் சகலபிரதிநிதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளோம். 

இவ் அறிக்கையின் மூலப் பிரதியைகொழும்பில் உள்ள ஜ.நா. அலுவலகத்தின்உள்ளபிரதிஆணையாளரிடம்சகலதொழிற்சங்கங்களதுபிரநிதிகளும் இணைந்துகடந்த 21ஆம் திகதிகையளித்துள்ளோம்.

என இலங்கைசுயதீனதொழிற்சங்கசேவைசங்கத்தின் செயலாளர் லெஸ்லிதேவேந்திராதெரிவித்hர்.மேற்கண்டதகவலைஇன்று(26)ஆம் திகதி இலங்கைமண்றக் கல்லூரியில் நடைபெற்றஊடகவியலாளர் மாநட்டிலேயேதெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரசசேவைகள் தொழிற்சங்கத் தலைவர் டப்ளியுஎச். பியதாசமற்றும் சகலதொழிற்சங்கபிரநிதிகளும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் உள்ளசகலதொழிற்சங்களும் இணைந்துகடந்த 21ஆம் திகதி'ஜனபலய'திட்டத்தினைமுன்னெடுத்;தோம். இத் திட்டத்தினை 3 நாட்களுக்குள் இன,மத,நிற,கட்சிபேதமின்றி 10 இலட்சத்துக்கும் மேற்பட்டமக்கள் தாமாகவேமுன்வந்துகையெழுத்திட்டுள்ளார்கள். 

அமேரிக்காவின் ஏகாதிபத்தியவாதிகள் ஏற்கனவே ஈராக்கில்அனுஆயுதம் உள்ளதுஎன அந் நாட்டுக்குள்; உட்புகுந்துஅந்தநாட்டைசீரழித்தார்கள். அவர்களதுநோக்கம் ஜனாதிபதிசதாம் ஹூசைனைஅரசியலைமுடிபுக்குக் கொண்டுவரவேண்டும். எனஅனுஆயுதம் உள்ளது.எனச் சொல்லிகொலைசெய்தனர்.அதேபோன்றுதான் லிபியாவுக்குள்; உட்புகுந்துகடாபியைகொலைசெய்தனர்.அந்தநாட்டினையும் சீரழித்தனர். எகிப்து,சிரியாநாடுகளுக்கும் இதேகதிதான். அமேரிக்கர்கள் ஒருபோதும்ஆசியநாடுகள் முன்னேறிவருவதைவிரும்பமாட்டர்கள். அதில்;ஒர்அங்கமாகவே இலங்கைக்குஎதிராகஅமேரிக்காமேற்கொண்டுவரும் மணிதஉரிமைமீறல் நாடகமாகும். 

பயங்கரவாதத்தைஅழித்துவெண்றஒருதலைவர் என்றால் அதுதற்போதைய ஜனாதிபதிமஹிந்த ராஜபக்சவாகும். இந்தநாடுகள் யுத்தகாலத்தில் பிரபகரணைவெளியில் கொண்டுவருவதற்கு ஜனாதிபதிமஹிந்தவுக்குஎவ்வளவோதடைகளைவிதித்தார்கள். அவர்களதுசகலதடைகளையும் பொருட்படுத்தாதுஉலகில் பயங்கரவாதத்தைவென்றஒரேஒருதலைவர் மஹிந்த ராஜபக்சவாவும்,

ஆகவேதான் இந்தநாட்டிற்குஎதிராக இவர்கள் மணிதஉரிமைமீறல் என்றவகையில் இந்தநாட்;டைதண்டிக்கமுயற்சிக்கின்றனர். இந்தநாட்டில் யுத்தம் முடிவடைந்துகிழக்கில் மாகணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டது. அதேபோன்றுவடக்கில் மாகணசபைத் தேர்தல் நடாத்தபட்டது. அப்பகுதியைசேர்ந்தமக்களதுபிரநிதிகள் தமதுபிரதேசத்தைஆளுகின்றனர். அப்பிரதேசங்கள் பாரியஅபிவிருத்திகண்டுவருகின்றது. எனவும் தொழிற்சங்கசெயலாளர் லெஸ்லிதேவேந்திரா தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :