எஸ்.எச்.எம்.வாஜித்-
நேற்றுகாலை 10 மணியலவில் முசலிபிரதேசசெயலகத்தில்உள்ளகேட்போர் கட்டத்தில்சிலாவத்துறைநிலையபொறுப்பதிகாரிசி.சி.ரத்னாயக்கதலைமைல் இடம்பெற்றுது.
பிரதமஅதிதியாகமன்னார் மாவட்டசிரேஸ்ட உதவிபொலிஸ் அதிகாரிபந்துவத்தகழந்துகொண்டார் அவர் மேலும் தெரிவிக்கையில் சிவில் பாதுகாப்புகுழுக்களின் செயற்hட்டினால் தற்போதுமுசலிபிரதேசத்தில் குற்றசெயல்கள் 65 வீதம் அளவுக்குகுறைந்துள்ளதுஎனதெரிவித்தார்.
குழுக்களிடம் மக்களின் பிரச்சினைபற்றிவினசியபோது இந்தியவிட்டுத்திட்டத்திற்குமண்பெற்றுகொள்ளவதில் விசேடஅதிரடிபடையினரின் நடவடிக்கையினால் மண்பெற்றுகொள்வதில் பலபிரச்சினைகளைஎதிர் நோக்கவேண்டிஉள்ளது. அதேபோன்றுமண் பெற்றுகொள்வதில் பிரதேசசெயலகத்தின் அனுமதிமற்றும் பொலிஸ் அதிகாரிகளின் அனுமதிகிடைக்கபெற்றாலும் கடற்படைஅதிகாரிகளின் அனுமதியினைபெற்றுகொள்வதில் பலமணித்தியாலயங்கள் காத்திரிக்கவேண்டியதேவைஉள்ளது. என்றும் தெரிவித்தனர்
இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment