மாயமாகி இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியதாக அறிவிக்கப்பட்ட மலேசிய விமானத்தின் கேப்டன் ஜஹரி அகமது ஷா(52). அவர் வேண்டும் என்றே விமானத்தை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று கடலுக்குள் பாயவிட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் ஷா குறித்து அவரது நண்பர் ஒருவர் புதிய தகவல்களை அளித்துள்ளார்.
Home
/
LATEST NEWS
/
உலக செய்திகள்
/
மனைவியின் பிரிவு : காதலியுடன் பிரச்சினை - தற்கொலை செய்ய விமானத்தை கடலில் விட்ட கேப்டன்..!
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment