குன்டசாலை விவசாய கல்லூரி முஸ்ஸிம் பழைய மாணவர்கள் ஒன்றியம்



நிப்ராஸ்-


அஸ்ஸலாமு அலைக்கும் ,
மேற்படி ஒன்றியம் ஆனது இலங்கை விவசாய கல்லூரி குன்டசாலையில் கல்வி கற்று வெளியேறிய முஸ்ஸிம் மாணவர்களின் அமைப்பு ஆகும். இது தற்போது செயல் இழந்து காணப்படுவதுடன் இதனால் இக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள்இ கல்வி கற்று வெளியேறிய மாணவர்கள் உற்பட அனைபெறும் இதன் சேவைகளையும் உதவிகளையும் இழந்தவர்களாக காணப்படுகின்றனர்.

எனவே இதனை கருத்திற்க்கொண்டும், அனேக பழைய மாணவ சகோதர்களுடைய வேண்டுகோளுக்குகிணங்கவும் இவ் அமைப்பை செயற்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

'ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்தி கொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டும்' என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதனடிப்படையில் ஒற்றுமையான செயற்பாடுகளுக்கு பலம் அதிகம் இஸ்லாமும் இதனையே வலியுறுத்துகின்றது.

எனவே இவ் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக பழைய மாணவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றது. இதற்கு பழைய மாணவர்களாகிய உங்களின் உதவி இன்றியமையததாகும். இதற்காக உங்களின் முகவரி தொலைபேசி இலக்கம்இ நுஅயடை னை மற்றும் உங்களுக்கு தெரிந்த ஏனைய பழைய மாணவ சகோதர்களின் தகவல்கலையும் soakmuslimmajilis@gmail.com இந்த மின்னஞ்சல் க்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் ஏனைய சகோதரர்களுக்கு இதனை எடுத்துக்கூறவும் வேண்டிக்கொள்கின்றோம்.
நன்றி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :