மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் இலங்கை பட்ட கடனை அடைக்க முடியும் - விமல் வீரவன்ச


அஸ்ரப் ஏ சமத்-
மைச்சர் விமல் வீரவன்ச 
தமிழ்த் தேசியமுன்ணனியின்மாகணசபைஉறுப்பினர் ஆனந்திசசிதரன் இந்தநாட்டில் நடைபெற்றயுத்தக் கொடுமைகள் பற்றி ஜெனிவாவுக்குச் சென்றுமுறையிட்டுஅழுதுபுலம்புகின்றார். வடக்கில் கூடுதலான இராணுவம் இருப்பதும் அவர்களுக்குவேதனைஅளிக்கின்றதாம்.

இந்தநாட்டைப்பற்றிவேண்டிய இடத்திற்குச் சென்றுதமதுகருத்துக்களைமுன்வைப்பதற்காகஇந்தநாட்டில் வாழும் எந்தப் பிரஜைகளுக்குமஉரியசூழலை இந்தஅரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.எனஅமைச்சர்விமல் வீரவன்சதெரிவித்தார்.

வெள்ளவத்தைசென் கிளேயர் பாடசாலையில் 35 இலட்சம் ருபா செலவில் நிர்மாணிக்கப்பட்டமேம்பாலத்தினைஅமைச்சர் விமல் வீரவன்ச இன்று (17)திறந்துவைத்துமாணவிகளிடம் கையளித்தார்.அதன் பின்னர்அங்குநடைபெற்ற கூட்டத்திலேயேஉரையாற்றும்போதேஅமைச்சர் விமல் வீரவன்சமேற்கண்டவாறுதெரிவித்தார்.

அவர் அங்குதொடர்ந்து உரையாற்றுகையில் -

இந்தநாட்டில் 30 வருடகாலயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதுஒருசிலர் வடகிழக்குதமிழர் கேட்பதைக் கொடுத்துவிட்டுயுத்தத்தைமுடிவுக்குகொண்டுவாருங்கள் எனஅவ்வப்போது இருந்தஅரசியல் தலைவர்களிடம் தெரிவித்தனர்.
வேறுசிலர்சமாதனம் தேவையில்லையுத்தத்தைவென்றுசமாதாணத்தைஏற்படுத்துமாறுதெரிவித்தனர். தற்பொழுதுஉள்ளஅரசாங்கம் யுத்தம் செய்துஅதில் வெற்றிகண்டுசமாதாணத்தினைஏற்படுத்தியுள்ளது. யுத்தம் முடிவுற்று4 வருடங்கள் ஆகின்றது. 

ஜனாதிபதிமஹிந்த ராஜபக்சவடக்கில் பாரியஅபிவிருத்தித்திட்டங்களைஏற்படுத்திவருகின்றார். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அதிவேகபாதையைஏற்படுத்திவருகின்றார்.மீளவடக்குதெற்குமக்களிடையேமீளக்கட்டியெழுப்பிஅவர்களைஅன்னியோண்னியமாகவும் ஜக்கியமாகமக்களைகொண்டுவருவதற்கு இன்னும் சிறிதுகாலம் எடுக்கும். இதனைதிடிரெணகடையிலோஅல்லதுஓடும் பஸ்சில் ஏறிகொண்டுவரமுடியாது.

இந்தியாவில் கடன் பெற்றுத்தான்வடக்குபுகையிரதபாதையைசெய்தாலும் அது இந்தியாஎங்களுக்கு இலவசமாகசெய்தருகின்றதுஎனச் சொல்லுகின்றார்கள். இந்தியா இலங்கைக்கநீண்டகாலகடன் அடிப்படையிலேயேவடக்குஅபிவிருத்திகளைச்செய்துதருகின்றது.

இந்தநாட்டில் வாழும் மக்கள் செலுத்தும் வரிப் பண்த்தில் இருந்துதான் இந்தக் கடணைச் இந்தியாவுக்கு நாம் செலுத்தவேண்டும். எனவும் அமைச்சர் விமல் வீரவன்சதெரிவித்தார்.

வெள்ளவத்தைசென் கிளேயர் மகளிர் பாடசாலையில் மூன்றுசமுகத்திலிருந்தும் 1750 மாணவிகள் கல்விகற்கின்றனர். இப் பாடசாலைஒர் இனஜக்கியஉறவுக்குஒருபாலமாகவிளங்குகின்றது. இந்தப் பாடசாலையில் குறைந்தபௌதீகவளப்பற்றாக்குறைகொண்டதாகஉள்ளது. கொழும்பில் பிரபல்யபாடசாலைகளைகட்டியெழுப்புவதைவிட இவ்வாறானபாடசாலைகளைகட்டியெழுப்பவேண்டும். எனஅமைச்சர் விமல் வீரவன்சதெரிவித்தார்.

இப் பாடசாலை 1890ஆம் ஆண்டுஆரம்பிக்கப்பட்டதொருபாடசாலையாகும். இப் பாடசாலையைகுருக்hகபாதையொன்றுசெல்வதனால் இப்படாசாலைமாணவர்களும் ஆசிரியர்களும் அடிக்கடிவிபத்துக்குள்ளாகிவந்துள்ளனர்.

இவ் விடயம் சம்பந்தமாககல்லூரிஅதிபர் பழையமாணவர்கள் அமைச்சரின் கவணத்திற்குகொண்டுவந்ததையடுத்தேகடந்தநவம்பர்(5)ஆம் திகதிஅமைச்சர்உடனடியாககல்லூரிக்குவிஜயம் செய்துதமதுஅமைச்சின் கீழ் உள்ளஅரசபொறியியற் கூட்டுத்தாபணத்தின் தலைவருக்குமேம்பாலத்தினை 3 மாதகாலத்திற்குள் நிர்மாணிக்கும்படிஉத்தரவுபிறப்பிருந்தமைகுறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :