தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் சேர வேண்டும்- செந்தில்

அஸ்ரப் ஏ சமத்-

றைந்த மாமணிதர் தொண்டமான் தலைநிமிர்ந்த தமிழன், வட கிழக்கிணை அப்போது ஆட்சியில் இருந்த ஜ.தே.கட்சி, மற்றும் சந்திரிகாக அரசிடம் நா கூசாமால் 5வருடத்தின் ஆட்சியை பிரபாகரணிடம் கொடுங்கள் என அரசிடம் சொன்ன தமிழன், ஆகவே தான் கொழும்பில் வாழும் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதென்றால் நீங்கள் எல்லோரும் இலங்கை தொழிலாளர் காஙிகிரசின் ஆறுமுகன் தொண்டமானின் தலைமைத்துவத்தைக் கொண்ட கட்சியின் ஒன்று சேர வேண்டும். 

என ஊவா மாகண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இந்திய வம்சாலவலி ஏற்பாடு செய்த கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு புறக்கோட்டையில் உள் பழைய நகர மண்டபததில் முத்துகருப்பன் செட்டியார் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஊவா மாகண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.இந் நிகழ்வில் தமிழ் முஸ்லீம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :