முஸ்லிம் மையாவாடியின் முன்னால் உள்ள சீ. டி விற்பனை நிலையத்தை அகற்றுவது யார்..?



JM-
க்கரைப்பற்று மாநாகர பிரதேசமானது 95 வீதம் முஸ்லிம் மக்களைக்கொண்ட ஒரு பிரதேசமாகும். இவ்; வாறான பெரும்பாண்மை முஸ்லிம் பிரதேசத்தில் உள்ளமையாவாடியின் முன்னால் சீ டி விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது எமது இஸ்லாமிய மதத்திற்கும் எமது சமுகத்திற்கும் ஒரு மானக்கேடான விடயமாகும்.. அதுவும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் இடத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளமையினையிட்டு நாம் எல்லோரும் மறுமையில் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையினரே ..... அக்கரைப்பற்று மாநகர முதல்வரே ........ இது உங்களின் கவனத்திற்கு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :