முஜாஹித்-
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று சதீம் என்ற 23 வயது இளைஞன் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவர் தற்கொலை செய்தமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by
impordnewss
on
3/05/2014 12:10:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment