இக்பால் அலி-
முதலாம் தர மாணவர்களை பாடசாலையில் சேர்த்துக் கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பஹகஹதெனிய தேசிய பாடசாலையில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ. எம். எம். ஜரூக் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பிருனரும் மத்திய மாகாண ஆளுநரின் இணைப்பதிகாரியுமான ரிஸ்வி பாரூக் மற்றும் அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் முஹமட் சிம்சான் , அக்குரணை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ;nஷய்க் சியாம் ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதையும் மூன்றாம் தர மாணவர்கள் பூ வழங்கி வழங்கி வரவேற்பதையும் மாணவர்களின் கலை நிகழ்வையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

.jpg)

0 comments :
Post a Comment