மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர் வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை பெப்ரவரி 6 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
தேர்தலுக்கு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு பெப்ரவரி 5 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹாமட் தெரிவித்தார்.
இதுதொடர்பான அறிக்கையில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கைச்சாத்திட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment