வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும்.
பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இடியுடன்கூடிய மழை காணப்படுவதுடன் இது பின்னர் மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளுக்குப் பரவக்கூடும். இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று பலமானதாக வீசும்.
கடல்பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
காங்கேசன்துறை முதல் திருகோணமலை ஊடான அம்பாந்தோட்டை வரையான ஆழ்கடல் பகுதிகளில் மழை காணப்படும்.
கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 20 – 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசும்.
காங்கேசன்துறை முதல் திருகோணமலை ஊடான அம்பாந்தோட்டை வரையான ஆழ்கடல் பிரதேசங்கள் மற்றும் கொழும்பு முதல் புத்தளம் ஊடான மன்னார் வரையான ஆழ்கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசுவதனால் இந்தக் கடல் பிராந்தியங்கள் சற்றுக் கொந்தளிப்பாகக் காணப்படும்.
EATHER FORECAST FOR SEA AREAS AROUND THE ISLAND DURING
NEXT 24 HOURS (Issued at 1200 Noon on 15th January 2014)
There will be showers at times in the sea areas off the coast extending from Kankasanturai to Hambantota via Trincomalee.
Winds will be North-Easterly and speed will be 20-40 kmph.
The sea area off the coast extending from Kankasanturai to Pottuvil via Trincomalee and from Colombo to Mannar via Puttalam will be fairly rough at times as the wind can be strengthening up to 50kmph at times.

.jpg)
.jpg)
0 comments :
Post a Comment