அ
டுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஜனாதிபதி தேர்தலையும் அடுத்து பொதுத் தேர்தலையும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ சபை உறுப்பினரும் மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமர வீர அந்த இரண்டு தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளுமெனவும் அந்த வெற்றிப் பயணத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க.யின் வெற்றி நிச்சயம் - மங்கள சமரவீர
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment