"ஏன் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைகின்றது. இந்த தோல்விக்கு என்ன காரணம் அது குறித்து யாரும் கதைப்பதில்லை. 2005 இலும் 2010 இலும் நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை தோல்வியடைச் செய்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவறான கொள்கையாலும், இன விரோத செயற்பாடுகளாலும், பிரிவினைவாத எல். ரி. ரி. ஈ யுடன் 2001 இல் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டமையாலும் தோல்வியடைந்தது.
எட்டு வருடங்களின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம் ஒன்று இரண்டு வருடங்களில் வீழ்ச்சியடையாது.
எனவே ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவதாக இருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸிவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்"
இவ்வாறு மொஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மொஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment