மாநாட்டை முன்­னிட்டு 29 பாட­சா­லைகளுக்கு இன்று முதல் 19ஆம் திகதிவரை பூட்டு

கொழும்பில் நடை­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய நாடு­களின் தலை­வர்கள் மாநாட்டை முன்­னிட்டு கொழும்­பி­லுள்ள 29 பாட­சா­லைகள் இன்று 6ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மூடப்­பட்­டி­ருக்­கு­மென கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக நாளை 7ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மூன்று பாட­சா­லைகள் மூடப்­பட்­டி­ருக்கும். அத்­துடன் இம்­மாதம் 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஆண்டி அம்­ப­ல­கம மகா வித்­தி­யா­ல­யமும் இம்­மாதம் 9ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை கொழும்பு அல் – ஹிதாயா மற்றும் ஏ.ஈ. குண­சிங்க ஆகிய வித்தியாலயங்களும் மூடப்பட்டிருக்கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :