
WildCat (காட்டுப்பூனை) என்பது இதுவரை தயாரிக்கப் பட்ட ரோபோட்டுக்களிலேயே தரையில் மிக வேகமாக ஓடும் விதத்தில் உருவாக்கப் பட்ட 4 கால்கள் உடைய ரோபோட் ஆகும்.
இந்த ரோபோட் பரிசோதிக்கப் பட்ட போது அதிகபட்சமாக 16mph வேகத்தில் ஓடியுள்ளது. கீழே உள்ள வீடியோ WildCat இன் மிகச்சிறந்த தொழிற்பாட்டை வெளிப்படுத்துகிறது.
WildCat ரோபோ DARPA இன் M3 செயற்திட்டத்தால் நிதி திரட்டப் பட்டு பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) எனும் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட சாதனமாகும்.
0 comments :
Post a Comment