தபால் சேவை நாளை முதல் புதியதொரு பரிமாணத்தில்

வீனமயப்படுத்தப்பட்ட அதிவேக தபால் சேவை நாளை முதல் புதியதொரு பரிமாணத்தில் அதிவேக தபால் சேவை நாளை முதல் புதியதொரு பரிமாணத்தில் ப்படுத்தப்படவுள்ளது. 

சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு நவம்பர் முதலாம் திகதி முதல் புதிய அதிவேக தபால் சேவை வழமைபோன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

பல தனியார் நிறுவனங்கள் பொதிகள் சேவை என்ற பெயரில் பொருட்களை மிகவும் துரிதமாக விநியோகிப்பதாகவும் இதனால் தற்போது அதிவேக தபால் சேவைகளுக்கு பாரிய கேள்வி நிலவுவதாக தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 நாடளாவிய ரீதியில் இந்த சேவையை செயற்திறனுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் ரோஹன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதேசங்களை வேறுபடுத்தி நகரங்களுக்குள் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்குள்ளும் நகரங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் 4 மணித்தியாலங்களுக்குள்ளும் தபால் விநியோகத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :