உண்மையான ஐ.தே. கட்சியினை எவராலும் விலை கொடுத்து வாங்க முடியாது: ரணில்-
அரசாங்கத்தின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து சிலர் விலகியிருக்கலாம். ஆனால் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினை எவராலும் விலை கொடுத்து வாங்க முடியாது.
அரசாங்கத்தின் குறைகளை மறைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினை குழப்ப நினைப்பது முட்டாள்தனமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் எவருக்கும் அஞ்சாது கட்சிக்காகவும் மக்களுக்காகவும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வின் போதே ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment