அமைச்சுப் பதவிகளை ஏற்போர் பற்றிய விபரத்தை சத்தியப்பிரமாணம் செய்த பின் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்தவிடம் கையளித்துள்ளார் என்று நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப்பட்டியலின் அடிப்படையில் அமைச்சுப்பதவிகளை ஏற்கவுள்ளோர் விபரம்-
1. ஐங்கரநேசன் – விவசாய, கால்நடை மற்றும் நன்னீர் மீன்பிடித்துறை அமைச்சு
2. டெனிஸ்வரன் – உள்ளூராட்சி நிர்வாக அமைச்சு
3. குருகுலராஜா- கல்வியமைச்சு
4. மருத்துவர் சத்தியலிங்கம்-சுகாதார அமைச்சு.
இவர்களில் டெனிஸ்வரனின் உள்ளூராட்சி அமைச்சு இரண்டரை வருடங்களின் பின்னர் சிவாஜிலிங்கத்துக்கு வழங்கப்படுமென்று தெரிவிக்கப்படுகின்றது.எனினும் இது குறித்த உறுதியான தகவல் பெறமுடியவில்லை.

0 comments :
Post a Comment