பாகிஸ்தான் சாதனை சிறுமி மலாலா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என தலிபான் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 9 ம் தேதி மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் நூலிழையில் உயிர் பிழைத்தார்.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மலாலாவிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

0 comments :
Post a Comment