அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராக மீரா எஸ்.இஸ்ஸடீன்

எம்.பைஷல் இஸ்மாயில்

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராக மீரா எஸ்.இஸ்ஸடீன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராக மீரா எஸ்.இஸ்ஸடீன் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை,சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக ஐ.எல்.எம்.றிஸான் மற்றும் பொருளாளராக பி.எம்.ஏ.காதரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகள் முழு விபரம்:
தலைவர் -
மீரா எஸ்.இஸ்ஸடீன்

உப தலைவர்கள் 
எஸ்.கிருஸ்கந்தராஜா,அலியார் முஸம்மில்

செயலாளர் 
ஐ.எல்.எம்.றிஸான்

உப செயலாளர்கள்-
ஆர்.தில்லைநாதன்,ஜெஸ்மி எம். மூஸா

பொருளாளர்-
பி.எம்.ஏ.காதர்

கணக்காய்வாளர்-
எம்.ஐ.ஆரிப்


நிர்வாக சபை உறுப்பினர்கள் - எம்.எல்.ஜமால்டீன்,யூ.எம்.இஷ்ஹாக், ஏ.எஸ்.எம்.முஜாஹித்,ஏ.புவாத், எஸ்.எல்.நிஷார்,எஸ்.நாகராஜா, எம்.ஐ.சம்சுதீன், எம்.ஐ. றியாஸ்.

ஆலோசனை சபை உறுப்பினர்கள் -
எம்.ஐ.எம்.வலீத்,யூ.கே.சம்சுதீன், ஏ.எல்.எம்.சலீம், எம்.ஐ.சரிப்தீன்,சுல்பிகா ஷெரீப்,எம்.சஹாப்தீன், எம்.ஏ. பகுர்தீன், ரி.கே.றஹ்மத்துல்லா, ஐ.ஏ.சிராஸ்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :