இன்றைய அரசியல் களத்தில் ஏ.எம்.ஜெமீல் அவர்கள் சிறப்பிக்கவுள்ளார்.

 உங்கள் இம்போட் வானொலியில் இன்று இரவு 8.30மணி முதல் 11.30 மணி வரை அரசியல் களம் .

இன்றைய அரசியல் களத்தில் 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்கள் எமது கலையகத்திற்க்கு வந்து சிறப்பிக்கவுள்ளார். 

அவருடன் நீங்களும் நேரடியாக உங்கள் கேள்விகளை கேட்கலாம் .

அழைக்க வேண்டிய ஸ்கைப் ஐடி :- import.radio1
இணையத்தளம் :-www.importmirror.com

தொகுப்பு: சுலைமான் எல்.முனாஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :